2630
ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததில் ஹெலிகாப்டர் சகோதர்களுக்கு...